Wednesday, September 24, 2008

"நான் பிளாக் எழுதபோறன், பிளாக் எழுதபோறன்'

வடிவேலு ஸ்டைல படிச்சு பாருங்க!

அன்புடன்,
கணேஷ்

6 comments:

உண்மைத்தமிழன் said...

தங்கள் வரவு நல்வரவாகட்டும்..

எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..

ZillionsB said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Cable சங்கர் said...

வருக..வருக என்று உங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.. அது சரி சீனியர்ங்க ரேகிங் பண்ணுவோம் ஓ.கேயா?

Ganesan said...

வாங்க cable shankaர்,வருகைகு நன்றீ

தருமி said...

தலைவிதி யாரை விட்டது?
அட, நான் உங்க தலைவிதியைச் சொன்னேங்க...

மதுரையிலேயே இருக்கிறவர்னா சந்திக்கவோ பேசவொ விருப்பம்.

cheena (சீனா) said...

மதுரையில் வசிக்கும் மற்றொரு பதிவரா = நல்வரவு - நல்வாழ்த்துகள் - தொடர்பு கொள்ள ஆசை - தனிமடல் எழுதுங்களேன் - சந்திப்போம்

cheenakay@gmail.com