Thursday, July 29, 2010

பதிவர் பட்டர்பிளை சூர்யாவின் “உலக சினிமா” பற்றி ஜெயா தொலைகாட்சி பேட்டி--சூடான புகைப்படங்கள்

அன்பு நண்பர்களே,

நம் நண்பர் பதிவர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமா பற்றி தொடர்ந்து பல நாட்டு மொழி படங்கள் குறித்தான விமர்சனங்களை எழுதி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முண்ணணி இயக்குனர்கள் இவரின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகின்றனர்.

உலக சினிமா குறித்தான இவரின் பேட்டி இன்று ஜெயா தொலைகாட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் வெளியானது.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...











6 comments:

Unknown said...

சுடச்சுட பதிவு இதுதான்...

butterfly Surya said...

நன்றி கணேஷ். குறுஞ்செய்தியிலும், அலைபேசியுலும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

butterfly Surya said...

வலைப்பூ / இணைய நண்பர்களின் ஊக்கமும் ஆதரவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது..

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

வால்பையன் said...

நல்லா வந்துருக்கே! என்ன காமெரா தல?

Ganesan said...

நன்றி வால்.

N73 MOBILE CAMERA