என் இருக்கையை
யாரேனும் கேட்டுவிடுவார்களோ
என்ற பயம்.
ரயிலில்
லோயர் பெர்த்.
யாரேனும் கேட்டுவிடுவார்களோ
என்ற பயம்.
ரயிலில்
லோயர் பெர்த்.
குளமாய் , குட்டையாக தேங்க நினைக்காமல், பிரவாகத்தோடு அறிவை தேடி ஆறாய், நதியாய் எப்பொழுதும் ஓட நினைப்பவன்.
13 comments:
பயத்துல தூக்கம் வந்துருக்காதே..
ஓகே என்னால நிறைய பேருக்கு தைரியம் வந்திருச்சு போலருக்கு..:)
கேபிள் சங்கர்
என்னாச்சு..??
நல்லாத்தான் இருந்தார் இப்பவும் நல்லாத்தான் இருக்கார் எல்லாம் இந்த எண்டர் கவிஞர் பண்ண வேலை
அன்புடன்
அன்பு
வாங்க கலையரசன்.
அந்த நிலைமையில தூங்கற மாதிரி நடிக்கிற கொடுமை இருக்கே.அப்பாடி.
ஹலோ கேபிள், நாங்க ஏறகனவே கவிதை எழுதுனவங்க தான்.
சூர்யா... எண்டர் கவிஞருக்கு ஒரு போட்டி கொடுக்க வேண்டியிருக்கே.
வாங்க அன்பு... என்ன வலைபூவில வர்ரீங்க.. உங்களுக்கு இயக்குனர்கள் தானே தொடர்பு?
:))
அது கேக்கறது யாருங்கிறதை பொறுத்தது. தமன்னா மாதிரி ஒரு பிகர் கேட்டா மாட்டேன்னா சொல்வீங்க? அதுவும் உங்களுக்கு எதிர்பக்கத்து மேல் பெர்த் கிடைச்சா?
http://kgjawarlal.wordpress.com
இருப்பதே
இரண்டு கைகள்தான்
எப்படி கொடுக்கமுடியும்?
அந்த சொர்ணமால்யா மேட்டர் ஆளு நீங்கதானா?
வாங்க
சிவாஜி சங்கர், ஜவஹர்.
தண்டோரண்னே,
ஏண்ணே, கோத்து விடுறீங்க.
;-)))
//தண்டோரா ...... said...
அந்த சொர்ணமால்யா மேட்டர் ஆளு நீங்கதானா?//
மணிஜி அடங்கவே மாட்டீங்களா
எல்லோருக்கும் வர பயம் தான்..நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்,நண்பா
Post a Comment