
சூரியனை காதலித்த “ சூரியகாந்தி’’

கிராமத்தில் எங்களின் வீடு

அந்தி சாயும் வேளையில் கம்மா--ஓ அய்யனார் கம்மாவாக இருக்குமோ ?

ஆவாரம் பூவூ-- ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு.

தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழும் மனநலம் பாதித்த சிறுவன்.

கிராமத்து “ பசங்க”

பாரம் சுமந்த காளை பணி முடித்து பட்டியில் கட்ட போறான் எங்க ஊர் ராஜா--கேட்டரிங் மாணவன்.

மாடுவும், கன்றும் மாலை வேளையில் பசியாறும் காட்சி.

கோழியின் பின்னே சேவல்கள் --புணர்ச்சியின் காலமோ

அறுவடை முடிந்தபின் எஞ்சியுள்ள வைக்கோல் படப்பு, கால்நடைக்கு வருடத்தின் வாழ்வாதாரம்.

சோளம் விதக்கையிலேலேலேலே..............இளையராசாவின் குரல் காற்றில் ஒலிக்கிறது.

பட்டணத்து அவசர கதியில் மறந்தே போன கள்ளி செடி

இவ்வருட கருணை காட்டாத வருண பகவானால் அடி மட்டத்தில் கிணற்று நீர்

மாடு கன்ணு மேய்க்க, மேய்கறத பாக்க

வளர்ந்த நெற்பயிரினருகே வீசும் காற்றை , சுவாசிக்க ,பட்டணத்து கார்பன் காற்று வெளியேறியது.
4 comments:
may i know what village is this?
thiS is in tamil
kaRRaalai sediyillai..... KALLI
BY
MEENAKAR
அட்டகாசமான படங்கள் கணேஷ்.
சோளக்கதிர் படம் டாப்.
எந்த கிராமமிது?
ஒட்டுமொத்தமாக ஒரு திருஷ்டி சுத்துங்க!
வாங்க மீனாகர்.
வாங்க பரிசல்.
இது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, காவேரி பட்டி கிராமம்.
ஆஹா மகிழ்வாக உள்ளது. நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன். இப்படி பச்சை நிறத்தில் வயல்கள் பார்ப்பது நம்ம ஊரு பக்கம் தான் நண்பா பாக்க முடியும். நன்றி
Post a Comment