Friday, January 1, 2010

வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

இன்று புத்தாண்டு, வலைபதிவர்களுக்கு நல்ல சந்தோசம் தரக்கூடிய காலை செய்தியாக இன்றைய தினமணி நாளிதழில் நம் வலைபதிவர்களை பற்றியும்,அவர்களின் வலை பூக்களைப்பற்றியும் சிறப்பான கட்டுரை வந்துள்ளது.
அதன் தொகுப்பு:

14 comments:

vellinila said...

தயவு செய்து இந்த ப்ளாக்கை படித்து பார்க்கவும், யோசனை பிடித்து இருந்தால் உங்களின் பிளாக்கில் அறிமுக படுத்தவும் . நன்றி - சர்புதீன், கோயம்புத்தூர்.
http://www.vellinila.blogspot.com/

butterfly Surya said...

ஆஹா. அருமை.

வழக்கம் போல் விடுமுறை நாளில் தினத்தந்தி மட்டுமே வாங்கினேன்.

பகிர்விற்கு நன்றி கணேஷ்.

குசும்பன் said...

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பாலகுமார் said...

நல்ல செய்தி, பகிர்வுக்கு நன்றி கனேஷ்.
நண்பர்கள் படிக்க, நகல் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லதொரு செய்தி.

பரிசல்காரன் said...

நண்பா..

நேத்து நாங்க எல்லாருமே உங்க வலைப்பூ மூலமாத்தான் படிச்சோம். ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

நேத்து மொபைல்ல படிச்சதால சரியா கமெண்ட் போட முடியல.

உடனடி பகிர்வுக்கு சல்யூட் நண்பா!

T.V.Radhakrishnan said...

தகவலுக்கு நன்றி KaveriGanesh

KaveriGanesh said...

இந்த கட்டுரையை பகிர்கிற நோக்கமே
தினமணி போன்ற நல்ல, தரமான பத்திரிக்கை, நம் வலையுலக கண்மணிகளை பற்றி மிக சிறந்த திறனாய்வு கட்டுரையாக எழுதி இருந்த காரணத்தினால்.

வாங்க

வெண்ணிலா

சூர்யா

குசும்பன்
பாலகுமார்
ஆதி
பரிசல்

ராதாகிருஷ்ணன் ஜயா

அனைவருக்கும் நன்றி

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

கடைக்குட்டி said...

நான் போடனாம்னு நெனச்சேன் என் பதிவுல.. நீங்க போட்டுடீங்க..

நாமளும் இருக்குற ஒரு டத்த பத்தி எழுதுனா எவ்ணொ சந்தோசம் வருது பாருங்களேன்..

20-10 வாழ்த்துக்கள்.. :-)

அன்புடன் அருணா said...

நல்ல செய்தி, பகிர்வுக்கு நன்றி கணேஷ்!

cheena (சீனா) said...

அன்பின் கணேஷ்

நானும் போட்டிருக்கிறேனே - பலே பலே

http://padiththathilpidiththathu.blogspot.com/2010/01/blog-post.html

நல்வாழ்த்துகள் கணேஷ்

KaveriGanesh said...

நன்றிகள்.

பூங்குன்றன்

கடைகுட்டி

அருணா

ஐயா சீனா

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thanglish Payan said...

http://thanglishpayan.blogspot.com/