Sunday, January 3, 2010
சென்னை புத்தகக் கண்காட்சி --EXCLUSIVE புகைப்படங்கள்
புத்தகக் கண்காட்சியின் முகப்பு வாயில்
பதிவர் உழவன், கேபிள் சங்கர் ( சங்கர் 2 புத்தகம் எழுதுகிறார்)
உயிர்மையில் வாசகர்கள்
அகநாழிகை பதிப்பகம் பொன்.வாசுதேவன்
எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன், கேபிள் சங்கர்
இந்த வருடம் புத்தகக்கண்காட்சி 500 அரங்குகளுடன் களை கட்டுகிறது. பல பதிவர்களின் கன்னி புத்தகங்கள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்கு விசாலாமான இடங்கள். புத்தகங்களின் அணிவகுப்பு மலையென் குவிந்து கிடக்கிறது. சிறியவர் முதல் பெரியவர்களுக்கான புத்தகங்கள் கொட்டி கிடக்கிறது. மொத்த குடும்பத்திற்கேற்றார் போல் அவரவர் விருப்பதிற்கேற்ப விட்டுவிட்டால் கணிசமான நல்ல புத்தகங்கள் உங்கள் குடும்பத்தினர் கையில்.
கண்ணாடி அணிந்திருப்பவர் “ பைத்தியகாரன்” சிவராமன். பதிவர் சுரேஷ் கண்ணன் (வெள்ளை சட்டையில்)
பத்திரிக்கையாளர், எழுத்தாளர் அஜயன் பாலா.
இடமிருந்து வலமாக அய்யனார் கம்மா நர்சிம், வத்தலக்குண்டு காசி, வசனகர்த்தா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கூட்டம் கூடியிருக்கும் பதிவர்கள் இடம் to வலம் பதிவர் அதியமான், மருத்துவர் புருனோ, நம்ம ஹீரோ நர்சிம், எழுத்தாளர் , கிழக்கின் எழுச்சி பா.ராகவன், பின்னால் பதிவர் அன்பு, பதிவர் ரவிஷங்கர்.
கிழக்கு பதிப்பகம் அரங்கு
நக்கீரன் கோபாலுடன் பதிவர் காவேரி கணேஷ் ( அட நாந்தாங்க)
தோளோடு தோள் சாய்ந்த பதிவர் ரவிசங்கர், நர்சிம்
அனலாய் பா.ராகவன், புதிய தலைமுறை யுவகிருஷ்ணா
எழுத்தாளர் ”ரஜினி” ராம்கி
அரங்கினுள் வாசகர்கள்
இங்கேயும் விட்டேனா பார், மினி பதிவர் சந்திப்பு
அணி வகுத்த கார்கள் எண்ணிக்கை ஆயிரம் தாண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
பா. ரா 71 ன்னு சொன்னத என்னால நம்பவேமுடியல!.
அன்புடன்,
அன்பு
arumai
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.....
yeah, its good..
super
படங்கள் சூப்பர்...
ரொம்ப மிஸ் பண்றேன் போலயே..!
அருமையான படங்கள். நல்ல பணி. தொடர்க.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி
அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு நன்றி
பார்க்க வேண்டும் என்று நினைத்த பல பதிவர்களை
பார்த்துவிட்டேன். மிக நன்றி. புகைப்படம் அருமை.
பளிச்nu இருக்கு தலைவா.. கலக்கல்.
அண்ணே என்ன காமெரா பயன்படுத்துறீங்க ? படமெல்லாம் பளிச்னு இருக்கு ..
உங்க பேருக்கு நேர இப்ப முகத்தையும் பொருத்தியாச்சி... எங்கயாவது பாத்தா புடிச்சிருவோம்ல ;-))
பகிர்வுக்கு நன்றி அண்ணே !
வருகைக்கு நன்றி
சரவணகுமார்.
நேசமித்ரன்.
ஜீவன்சிவம்.
வாங்க நர்சிம்.
வாங்க ஜெனோவோ . NOKIA N73 ல்
புகைப்படம் எடுக்கப்பட்டது.
Post a Comment